வனிதா விஜயகுமாரின் கொச்சையான வார்த்தைகளால் மிகவும் மனம் உடைந்த அம்மணியின் நிலை..!

வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More


பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு இனி வாய்ஸ் தரமாட்டேன் பிரபல நடிகை திடீர் முடிவு.. என்னைத் தாக்கியபோது எல்லோரும் எங்கு போனீர்கள் என விளாசல்..

பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடந்தால் அதற்காக வாய்ஸ் கொடுத்து வந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் நடிகை வனிதா 3வது திருமணம் செய்தபோது அந்த திருமணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் வனிதாவை மணந்த பீட்டர் பால் தனது முதல் மனைவியின் சம்மதம் பெறாமல் இந்த திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்றார். Read More


சர்வதேச திரைப்பட விழாவுக்கு, ஹவுஸ் ஓனர் தேர்வு.. இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி..

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது. Read More