லட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கி இணைப்பு : அமைச்சரவை ஒப்புதல்

அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது. Read More


லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி? பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்

லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளைக் கடைசி நேரத்தில் விற்ற பா. ஜ. க. ராஜ்யசபா உறுப்பினருக்கு சொந்தகமான நிதி நிறுவனத்தின் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. வாராக்கடன் அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் இயக்கத் தடை விதித்துள்ளது. Read More


லட்சுமி விலாஸ் வங்கி : என்னதான் நடக்குது ? ஒரு முழு அலசல்

கொரானாவிற்கு அடுதகபடியாக பரபரப்பாக்கிப் போன விஷயம் லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடைதான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Read More


திடீர் இயக்கத் தடை விதித்தது.. மத்திய நிதித்துறை லட்சுமி விலாஸ் பாங்க் செயல்படுவதில் சிக்கல்

லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Read More


மீண்டு வருமா லட்சுமி விலாஸ் வங்கி?

லட்சுமி விலாஸ் வங்கிக்கு இது போதாத காலம். பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர். 94 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் புரமோட்டர் இல்லாமல் தற்போது வங்கி செயல்பட்டு வருகிறது Read More