May 3, 2021, 12:30 PM IST
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். Read More
Apr 29, 2021, 16:25 PM IST
இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Feb 10, 2021, 17:57 PM IST
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளிவர இருக்கும் லைவ் டெலிகாஸ்ட் தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது. Read More
Dec 26, 2020, 17:35 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த கடந்த 15 நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சாவுக்கு தாயும், கணவரும் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கணவர் ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Nov 24, 2020, 18:25 PM IST
இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடந்த மாதம் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதைத்தொடர்ந்து இந்தியா நாட்டின் இறையாண்மை தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியது Read More
Nov 17, 2020, 18:12 PM IST
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த காளி பூஜையில் கலந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு சமூக இணையதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். Read More
Nov 15, 2020, 11:54 AM IST
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 20ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. Read More
Oct 23, 2020, 16:53 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சூரையாடியது சென்னை அணி.இந்த சீசனின் தொடக்கம் சென்னைக்கு அணிக்குச் சிறப்பாக அமைந்தது. Read More
Oct 20, 2020, 18:18 PM IST
பீகார் சிக்கல்கள் நிறைந்த மாநிலம். மகா கூட்டணி சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி அனுபவம் இல்லாத நபர் . எனவே அவரால் மாநிலத்தை ஆள முடியாது. ஆகவே அவரது கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பாஜக கூட்டணி சார்பில் பீகாரில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. Read More
Oct 2, 2020, 17:27 PM IST
குரலைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் உரைவடிவமாக மாற்றும் ரெகார்டர் செயலி மற்றும் விரைவில் குறுஞ்செய்திகளை அனுப்ப வசதியாகக் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியுடன் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. கூடுதலாக, நேரடியாகத் தலைப்பு வழங்கக்கூடிய (Live Caption) வசதியும் இதில் இருக்கும். Read More