தல - தளபதி இயக்குனர்கள் திடீர் சந்திப்பு..

இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களாக உள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் இயக்குனர் எச். வினோத்தை சந்தித்த புகைப் படத்தைப் இணையதள பக்கத்தில் பகிர்ந்தார். Read More


விஜய் சேதுபதி-லோகேஷ் மீண்டும் இணைகின்றனர்..

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இயக்கும் வாய்ப்புபெற்றார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்ட போது பலர் நம்ப மறுத்தனர். பிறகு பட நிறுவனம் அதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டது. Read More


அடுத்த கட்டத்துக்கு செல்லும் சிம்பு.. முருகதாஸ், லோகேஷ் இயக்குகிறார்கள்..

ஒன்றரை வருடம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிம்பு சென்ற அக்டோபர் மாதம் முதல் புதிய முடிவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். சிம்புவை ஒப்பந்தம் செய்து படம் முடிப்பது ஒரு வருட காலம் ஆகிவிடும் என்பதையெல்லாம் பழங்கதையாகி விட்டார். கடந்த அக்டோபரில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடிக்கச் சென்றார். Read More


தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் ரிலீஸா? இல்லையா? சீக்கிரமே தியேட்டர்கள் திறப்பு..

கார்த்தி நடித்த கைதி படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடங்கி 8 மாதமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் ரிலீஸ் காத்திருக்கிறது. Read More


தளபதி விஜய் மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸா, தியேட்டர் ரிலீஸா? பட இயக்குனர் லோகேஷ் அதிரடி பதிலால் பரபரப்பு..

முன்னணி நடிகர்கள் படம் வரும்போது சாலையில் டிராபிக் ஜாம் ஆகி பட்டாசுகள் சத்தமும் வேட்டுக்கள் சத்தமும் காதுகளை துளைக்கும் கொண்டாட்டம் பொது மக்களுக்குக் கொஞ்சம் இடையூறாக இருந்தாலும் அதுவொரு வகை சந்தோஷத்தையே தந்தது. Read More


சூப்பர் ஸ்டாருக்காக தயாரான கதையில் நடிக்கிறார் கமல்ஹாசன்.. பலமான வில்லனாக கைகோர்க்கும் பிரபல ஹீரோ யார் தெரியுமா?

பரபரப்பான ஆக்‌ஷன் கதையில் கமல் நடித்து வெகு நாட்களாகி விட்டது. கமலுடன் ஆக்‌ஷன் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் 232வது படத்தில் கைகோர்த்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார். Read More


மாஸ்டர் பட இயக்குனர் அடுத்து இயக்குவது ரஜினி படமா? கமல் படமா? இன்று மாலை அறிவிப்பு வெளியிட இயக்குனர் முடிவு..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த பிகில் படத்துடன் டஃப் பைட் கொடுத்து கைதி ஹிட்டானது. Read More


ரஜினி 45 தொடர்ந்து கமல் 61: மாஸ்டர் இயக்குனரின் கலக்கல் ரிலீஸ்.. உலக நாயகனின் 61 வருட சாதனை பயணம்..

கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கிறது. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். Read More