துபாய் சென்று வெற்றியை கொண்டாடிய மாஸ்டர் டீம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. Read More


எச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. Read More


64வது படம் இயக்க விஜய் முதலில் தேர்வு செய்த இயக்குனர் யார் தெரியுமா?

விஜய்யின் 64வது படமாக உருவாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார், இப்படம் முடிவடைந்தும் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடிய நிலையில் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது. Read More


தேர்தலுக்கு முன் அரசியல் அதிரடி படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.. அரசியலை புதிய கோணத்தில் வெளுத்து வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. Read More


மாஸ்டர் படத்தை முழுசாக பார்த்த விஜய்.. இயக்குனரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More


விஜய்யின் தளபதி 64 படத்துக்கு சம்பவம் டைட்டிலா? ஸ்ரீகாந்த் பட இயக்குனர் அதிர்ச்சி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. Read More


ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. 169 படத்தில் இணைகிறாரா?

சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். Read Moreதளபதி 64 கிளைமேக்ஸில் வரும் ஆயுதம் என்ன? லோகேஷ் கனகராஜிக்கு இயக்குனர் கேள்வி..

கார்த்தி நடித்த கைதி படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். Read More


தளபதி 64 சாந்தனு தந்த அப்டேட்.. அமைதியாக இருங்கள்... இயக்குனரை நம்புங்கள்...

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். Read More