14 வயது சிறுமி பலாத்காரத்திற்கு பின் உயிரோடு குழி தோண்டி புதைப்பு தந்தையின் நண்பர் கைது

14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More


மத்திய பிரதேச மாநிலத்தின் Launch pad திட்டம்!

ஓவ்வொரு பிராந்தியமும் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. Read More


என்னுடைய உடலை விற்று பாக்கியை வசூலித்துக் கொள்ளுங்கள்... தற்கொலை செய்த விவசாயி மோடிக்கு கடிதம்...!

கொரோனா காலத்தில் மின் கட்டணத்தைக் கட்ட முடியாததால் விவசாயியின் பொருட்களை மின் நிறுவனம் ஜப்தி செய்ததால் மனமுடைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். Read More


பசுக்களை பாதுகாக்க மக்களுக்கு புதிய வரி.. பாஜக முதல்வர் அறிவிப்பு..

பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More


ம.பி. இடைத்தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது..

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More


பெண் வேட்பாளர் மீது மோசமான கமென்ட்.. கமல்நாத் மீது பாஜக புகார்..

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் குறித்து கமல்நாத் மோசமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. Read More


வெங்காயம் எப்படி விளையும்.. ராகுல்காந்திக்கு தெரியுமா.. ம.பி. முதல்வர் கேள்வி.

வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார். Read Moreஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா, உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று. சமீபத்தில் இந்த பன்னாவில் தொழிலாளி ஒருவருக்கு 10.69 காரட் எடையிலான வைரம் அவரது நிலத்தில் இருந்து கிடைத்தது. இப்போதும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More


ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More