மஹத்துடன் இணையும் யோகிபாபு.. பிளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார்..

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக் குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. Read More