`பாஜக ஒரு வலிமையான அரசியல் சக்தி.. மீண்டும் பிரசாந்த் கிஷோர்!

அடிக்கடி வந்து திரிணாமுல் மூத்த தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் Read More


மம்தா பானர்ஜிக்கு திடீர் கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

இதற்காக தான் இது போன்ற சிஆர்பிஎப் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை என்று பேசினார். Read More


வேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ!

முழுவதும் மோடியை கடவுளாகப் பார்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளது தான். Read Moreமேற்கு வங்கத்தில் 13 இடங்களில் சிபிஐ ரெய்டு.. திரிணாமுல் கட்சிக்கு நெருக்கடி..

மேற்குவங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல் வழக்கில் 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More


மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா ஆட்சி.. கருத்து கணிப்பில் தகவல்..

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More


ரூ.5-க்கு முட்டையுடன் சாப்பாடு: புதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மம்தா!

பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More


மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம்.. ரூ.5க்கு முட்டையுடன் சாப்பாடு..

மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம் திட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். ரூ.5க்கு முட்டையுடன் பருப்பு சாப்பாடு தரப்படுகிறது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சியில் உள்ளது. Read More


தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஸ்ரீராம் என கண்டிப்பாக அழைப்பார் அமித் ஷா சபதம்

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஶ்ரீராம் எனக் கண்டிப்பாக கோஷம் எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். Read More