கட்சி தாவும் மேலும் ஒரு நடிகை விரைவில் பாஜகவில் சேரப்போவதாக தகவல்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகையும், இக்கட்சியின் எம்பியுமான சதாப்தி ராய் இக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் விரைவில் பாஜகவில் சேரப் போவதாகவும் கூறப்படுகிறது. Read More