இது நம்ம சென்னையின் செல்பி ஸ்பாட்.. குடும்பத்துடன் செல்பி எடுத்து குதூகலம்.. பிரம்மாண்டமாக அரங்கேறிய நிகழ்ச்சி..

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக முதல் பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More


மெரினா கடற்கரையை திறக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


சென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்

சென்னையில் கடலின் நிறம் நீல நிறமாக மாறி ஜொலிப்பதாக பரவிய தகவலால் திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More


சென்னை மெரினாவில் சுற்றி திரியும் வெறி நாய்களால் அலறியடித்து ஓடும் குதிரைகள், பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரையில், நாய் ஒன்று கடித்ததில் ரேபிஸ் ஏற்பட்டு குதிரை உயிரிழக்கவே, சவாரிக்காக பயன்படுத்தப்படும் அனைத்துக் குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது Read More


மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை

சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்காக சர்வீஸ் சாலையில் அதிகாலை நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More