இவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்!

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன். Read More