வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து கோடிக்கணக்கில் மோசடி... ஒருவர் கைது...!

வங்கிகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து பல கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரைப் பெங்களூருவில் வைத்து கேரள போலீசார் கைது செய்துள்ளனர். Read More


இன்று முதல் 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ். வசதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஆர்.டி.ஜி.எஸ். வசதி இன்று முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஒரு வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெரிய அளவிலான தொகையை ஆன்லைன் மூலம் முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்ய ஆர்.டி.ஜி.எஸ். Read More


வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இனி ஆர்டிஜிஎஸ் வசதி...!

ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆர்டிஜிஎஸ் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் தாங்களாகவே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. Read More


கார்டு இல்லாமல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கலாம்

'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More