அசுரன் ஒரு அலசல்

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More


ஹிருத்திக் ரோஷன் விந்து தானம் செய்ய வேண்டும்.. கிரிக்கெட் வர்ணனையாளரின் குசும்பு..

டிவிக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்ப பாவனா. இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் என்ற இந்தி படம் திரைக்கு வந்திருக்கிறது. இதில் டைகர் ஷெராப்பும் நடித்துள்ளார். Read More


யார் கொலைகாரன்? கொலைகாரன் விமர்சனம்!

லீலை படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், கீதா, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Read More


சூர்யாவுக்கு ஏன் சிஎம் ஆசை? - என்ஜிகே விமர்சனம்

ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் சூர்யாவோட படம் ரிலீஸ் ஆகறதால சூர்யா ஃபேன்ஸ்லாம் ஓவர் எக்ஸ்பெக்டோட என்ஜிகே படத்துக்கு வந்திருந்தாங்க.. சூர்யா – செல்வராகவன் படம் அதுவும் யூ சர்டிபிகேட் படம் வேற மாதிரி இருக்கும்னு.. பார்த்தா.. படம் வேற மாதிரி மொக்கையா ஆயிடுச்சு.. Read More


விஜய் படங்களின் கலவையைதான் தேர்வு செய்தாரா மகேஷ்பாபு! - மகரிஷி விமர்சனம்

‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு. Read More


எழுத்துக்காக எந்த எண்ட் வேணும்னாலும் போகலாமா? கே13 விமர்சனம்!

ஆறாது சினம், டிமாண்டி காலனி பட வரிசையில் அருள்நிதி மற்றுமொரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கும் படம் தான் கே13. சரி படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா? Read More


யார் இந்த `கேப்டன் மார்வெல்’ - திரை விமர்சனம்

அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கேப்டன் மார்வெல் திரைப் படத்தின் மீது தான்... யார் அந்த கேப்டன் மார்வெல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். Read More


பணக்காரனாத்தான் சாகணும் – கேஜிஎஃப் விமர்சனம் !

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், உருவாகியுள்ள கேஜிஎஃப் படம், பணக்காரனாக துடிக்கும் ஒரு இளைஞனின் மாறுபட்ட கதை. Read More


விமர்சனம்: ரசிகர்களை வைத்து செய்த செய்!

இயக்குநர் ராஜ்பாபு இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகுல் நடித்திருக்கும் செய் படம் ரசிகர்களை நன்றாக வைத்து செய்துள்ளது. Read More


விமர்சனம்: வடசென்னை தரமான சம்பவம்!

வடசென்னை, அன்பு மற்றும் ராஜன் செய்யும் தரமான சம்பவம் மற்றும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. Read More