மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர்க்கு விரைவில் திருமணம் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் பஞ்சாப் அணி வீரருமான நிக்கோலஸ் பூரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவரது நீண்டகால காதலியான அலீசாவை மணக்க உள்ளார். மேற்கிந்தியத் தீவு அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் குறிப்பிடத்தக்கவர் நிக்கோலஸ் பூரன். இவர் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். Read More