நித்யா மேனனுக்கு ரகசிய திருமணம் நடந்ததா...? பெண் இயக்குனர் பேச்சால் பரபரப்பு...

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நித்யா மேனன். Read More


நித்யாமேனன் வாய்ப்பை கைப்பற்றிய அதிதி.. அருவிக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு நடிக்கிறார்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவராக பெரும்பாலான நடிகைகள் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் அருவி படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொணடார் அதிதி பாலன். Read More