விஷ்ணு பட வில்லனுக்கு தெலுங்கில் நடிக்க வந்த வாய்ப்பு.. கோட்டு சூட் அணிந்து கெத்து காட்டுகிறார்..

அதே படத்தில் விஷ்ணுவின் கபடி குழுவில் அடிக்கடி முறைப்பு காட்டுபவராக வில்லன் அம்சமுள்ள வேடத்தில் நடித்தவர் நிதிஷ் வீரா. அவரும் சத்தமில்லாமல் வரிசையாகப் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு அசுரன் ரீமேக்கில் நடிக்க உள்ளார். Read More