ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டு டையும் ஓடிடி ரிலீசா?

ஜேம்ஸ் பாண்டின் விரைவில் வெளிவர உள்ள நோ டைம் டு டையும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. Read More