teachers-conversation-goes-viral-without-disconnecting-the-online-class

ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் ஆசிரியர்கள் அடித்த லூட்டி .. இருவரின் வேலைக்கு ஆப்பு வைத்த வீடியோ.

அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் இரண்டு ஆசிரியர்களும் பேசிய உரையாடல்கள் யாவும் பதிவாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Oct 13, 2020, 19:29 PM IST

account-unnecessary-class-zoom-new-security-measure

அக்கவுண்ட் தேவைப்படாத வகுப்பு: ஸூம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை...!

கொரோனா கொள்ளைநோய் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீடியோ சந்திப்பு தளமான ஸூம் மெய் நிகர் வகுப்பறை அனுபவத்தைத் தந்து கல்விக்குப் பெருமளவில் உதவி வருகிறது. ஸூம், அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Oct 9, 2020, 10:42 AM IST

madurai-university-introduced-new-technology-to-prevent-students-from-looking-at-and-copy-writing-in-online-exams

ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிமுகம் !

ஆன்லைன் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடியாக முடிவுகளும் கிடைக்கும் வகையில் த்தில் மின்னணு சங்கிலி என்ற புதிய தொழில்நுட்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணித அறிவியல் துறை அறிமுகம் செய்துள்ளது

Oct 3, 2020, 13:11 PM IST

semester-exams-for-final-year-students-from-home

வீட்டிலிருந்தே இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்!

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Sep 15, 2020, 20:14 PM IST

zoom-processor-new-features-to-enhance-the-classroom-experience

ஸூம் செயலி: வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள்

வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது.

Aug 28, 2020, 13:07 PM IST


various-complaints-about-online-class-hacking

ஆன்லைன் வகுப்புகளில் ஊடுருவி ஆபாச வீடியோக்கள் வெளியீடு மாணவர்கள் அதிர்ச்சி

கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் பாஸ் ஆகி அடுத்த வகுப்புகளுக்குச் சென்று விட்டனர்.

Aug 26, 2020, 16:47 PM IST

google-meet-users-guidelines

கூகுள் மீட்: தொலை கருத்தரங்க செயலி பயனருக்கு சில வழிகாட்டுதல்கள்

கூகுள் நிறுவனத்தின் தொலை கருத்தரங்க செயலியான கூகுள் மீட் (Google Meet) லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள், சமுதாய அமைப்புகளின் சந்திப்புகள் நடத்துவோருக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது.

Aug 23, 2020, 13:41 PM IST

father-arrested-for-selling-daughter-s-mobile-phone

ஆன்லைன் கல்விக்காக மகளுக்கு இலவசமாக கிடைத்த செல்போனை விற்று மது குடித்த தந்தை கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள்.

Aug 21, 2020, 20:46 PM IST