Nov 18, 2025, 09:54 AM IST
இது தொடர்பாக, ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். Read More
Nov 14, 2025, 08:57 AM IST
பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மிகவும் கலங்கலாக வருகிறது. Read More
Nov 8, 2025, 14:24 PM IST
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே. மக்களுக்கான மாநகராட்சியா மக்களை வதைப்பதற்கான மாநகராட்சியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Oct 31, 2025, 13:48 PM IST
அப்போது , திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . Read More
Oct 28, 2025, 13:19 PM IST
விலைவாசிக்குச் சவால் விட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மக்கள் பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. Read More
Oct 14, 2025, 12:31 PM IST
நெல்லை, தென்காசி ,கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2025, 12:01 PM IST
அடைமிதிப்பான்குளத்திற்கு அருகேயே புதியதாக சாதாரண கல், ஜல்லி மற்றும் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். Read More
Oct 13, 2025, 14:23 PM IST
இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது. Read More
Oct 13, 2025, 08:09 AM IST
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். Read More
Oct 10, 2025, 08:58 AM IST
மிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. Read More