no-foreign-tours-in-2020-for-pm-modi

2020ல் வெளிநாடு செல்லாத பிரதமர்.. இதிலும் ஒரு வரலாறு!

பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்.

Nov 23, 2020, 17:38 PM IST

pm-modi-likely-to-discuss-covid-19-vaccine-distribution-with-states

கொரோனா தடுப்பூசி.. முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை..

கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணி முடியும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(நவ.24) ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.

Nov 23, 2020, 09:11 AM IST

vaiko-writes-to-pm-modi-on-srilankan-court-order-to-destroy-seized-boats-of-tamil-fishermen

இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர பிரதமருக்கு வைகோ கடிதம்..

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்கச் சொல்லும் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு இலங்கை அரசிடம் இழப்பீடு வாங்கித் தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Nov 9, 2020, 12:25 PM IST

look-forward-to-working-closely-pm-modi-congratulates-joe-biden

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுக்கு மோடி, சோனியா வாழ்த்து..

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Nov 8, 2020, 09:47 AM IST

forgotten-your-promises-tejashwi-yadav-asked-pm-modi

பீகார் மக்களிடம் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதா? பிரதமருக்கு தேஜஸ்வி கேள்வி..

பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

Nov 3, 2020, 14:32 PM IST


modi-responds-to-ravana-farmers-express-anger-in-punjab

ராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காகப் பல அடி உயர ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை நெருப்பு வைத்து எரிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பஞ்சாபில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்குப் பதிலாக பாரதீய கிஸான் யூனியன் விவசாயிகள் அமைப்பு நூதன முறை ஒன்றை கடைப்பிடித்தனர்.

Oct 26, 2020, 18:10 PM IST

pm-trying-to-ride-2-horses-at-once-says-asaduddin-owaisi

நிதிஷுக்கு ஓய்வு கொடுக்க மோடி ரகசியத் திட்டம்.. ஓவைசி பேச்சு..

பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Oct 23, 2020, 14:56 PM IST

opposition-insulting-bihar-martyrs-says-pm-modi

பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதாக கூறி ஓட்டு கேட்பதா? பிரதமர் மோடி கண்டனம்..

காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி, ஓட்டு கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது.

Oct 23, 2020, 14:51 PM IST

bjp-turns-off-dislike-button-on-youtube-channel-amid-pm-modi-s-address-to-the-nation

பிரதமர் மோடி பேச்சுக்கு சில வினாடிகளில் 4,500 டிஸ்லைக்.. அதிர்ச்சியடைந்த பாஜக..

பிரதமர் பேச்சுக்கு பாஜக யூ டியூப்பில் 4 ஆயிரத்து 500 டிஸ்லைக் வரவே, அந்த பட்டனை பாஜக ஆப் செய்து விட்டது.

Oct 21, 2020, 14:26 PM IST

pm-narendra-modi-to-address-nation-today-at-6-pm

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்... என்னவாக இருக்கும்?

மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும்.

Oct 20, 2020, 15:42 PM IST