ஒரு வாரத்தில் நேரில் ஆஜராக பால் தினகரனுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

கோவையில் காருண்யா என்ற பெயரில் பல்கலைக்கழகத்தையும் இவர் நடத்தி வருகிறார். இவர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக இவருக்குச் சொந்தமான 48 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More