அமெரிக்காவில் கடத்தல்காரனை பிடிக்க முயன்ற போலீஸ் சுட்டுக்கொலை

சுடப்பட்ட காவல் அதிகாரி ஜீசஸ் கார்டோவா சிகிச்சை பலனின்றி ஹோலி கிராஸ் மருத்துவமனையில் மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். Read More