ஸ்டாலின் தான் முதல்வராவரு.. பொன்.ராதாகிருஷ்ணனிடம் கெத்து காட்டிய மூதாட்டி!

மூதாட்டி, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வணக்கம் வைத்தார். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார் Read More


திருப்பதியில் நான்கு நாட்கள் தங்கியது ஏன்? பொன் ராதாகிருஷ்ணனால் பொங்கிய சர்ச்சை

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நான்கு நாட்களாகத் திருமலையில் முகாமிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 15ஆம் தேதி திருமலைக்கு வந்தார். Read More


திருப்பதி கோவிலில் 50 சதவீத இலவச தரிசன அனுமதி : பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குத் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளருமான பானு பிரகாஷ் ரெட்டி தரிசன ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். Read More


தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வர முயற்சி செய்கிறோம்... முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி..!

பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்பதவிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாங்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. Read More


திருச்சியில் பிடிபட்ட `டீம்.. அபின் கடத்தினாரா பாஜக பிரமுகர்?!

அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் போதைப்பொருளான அபின் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் அபின் கடத்திய திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்ற இருவரைக் கைது செய்தனர். Read More


அடேங்கப்பா.. பிரதமரையே விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, குமரியில் உள்ள தோவாளை தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More


ஏழை மாணவர்களும் மருத்துவராக ‘நீட்’ தேர்வு அவசியம் –சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில், ‘நீட்’ தேர்வானது சில மாநில மாணவர்களுக்கு எதிராகவும், பாகுபாடாகவும் உள்ளது. Read More


கூட்டணி இல்லாவிட்டால் குறைந்தபட்ச லாபம்! பொன்னார் போடும் 'டகால்டி’ கணக்கு

அதிமுக கூட்டணி முடிவாகாததால் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார் தமிழிசை. திருப்பூர் தொகுதியில் நின்று ஜெயித்துக் காட்டி, மத்திய அமைச்சராகிவிட வேண்டும்' எனக் கணக்கு போட்டார். Read More


பொன். ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை.. குமரியில் இன்று பாஜக ‘பந்த்’- கடைகள் மூடல்- பஸ்கள் மீது கல்வீச்சு

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா சபரிமலையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. Read More


அதெப்படி பொன்னாரிடம் மல்லுக்கட்டலாம்? கேரளா போலீசை கண்டித்து நாளை குமரி 'பந்த்’

சபரிமலை யாத்திரை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா போலீஸ் அவமதித்ததாக கூறி கன்னியாகுமரியில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More