எருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். Read More


மழையால் களை இழந்த பொங்கல் பண்டிகை

பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது . Read More


பொங்கல் விருந்துக்கு தயாரா?? மாஸ் திரைப்படங்களை களம் இறக்கும் சன் தொலைக்காட்சி.. மூன்று நாளும் செம என்ஜோய்மேன்ட் தான் போங்க..

தமிழர்கள் தை மாதத்தை மிக சிறப்பாக வரவேற்ப்பார்கள். ஏனென்றால் நமது விவசாயிகள் ஆறு மாதமாக கடினப்பட்டு விதைத்ததை அறுவடை செய்யும் நாள் தான் தை முதலாம் நாள். Read More


பொங்கலுக்கு இலவச பொருட்களுடன் மண்பானையும் வழங்க அரசுக்கு வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More