பொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..

மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். Read More


சரித்திர புத்தகத்தை 2வது முறை படிக்கிறார் திரிஷா..

தலைப்பைப் பார்த்தவுடன் நடிகை த்ரிஷா வரலாற்று டிகிரி படிப்பு படிக்கிறாரா என்று தோன்றுகிறதா? ஆனால் அவர் தான் நடிக்கும் படத்துக்காகச் சரித்திரத்தைப் படிக்கத் தொடங்கி உள்ளார்.மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More


மணிரத்னத்துக்கு போட்டியாக பொன்னியின் செல்வன் வெப் தொடரில் பிரபல நடிகர் நடிக்கிறார்..

ஒரு சில படங்கள் திரைக்கு வரும்போது இரண்டு கதைகளும் ஒரே சாயலில் இருப்பதாக சந்தேகம் எழுவதுண்டு. அதற்குக் காரணம் ஒரே கதை பலரிடம் இயக்குனர்கள் சொல்வதால் அது லீக் ஆகி மற்றொரு வடிவில் வருகிறது. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். Read More


மணிரத்னம் படத்துக்கு பல கோடிகளில் ஒடிடி வாய்ப்பு.. பொன்னியின் செல்வன் ரிலீஸ் நிலை என்ன?

கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புகாக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். Read More


உலக அழகியுடன் நடிக்க ஐதராபாத் பறந்த நடிகை...

கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். அதே போல் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல் ரெண்டு காதல் படப் பிடிப்புக்காக ஐதராபாதில் சமந்தா நடித்த காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார் Read More


மணிரத்னம் படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர்..

நடிகர் ரஹ்மானை ஞாபகம் இருக்கிறதா? நிலவே மலரே படத்தில் 1986 ம் ஆண்டு அறிமுகமானவர். தொடர்ந்து அன்புள்ள அப்பா, சீதா, நீ பாதி நான் பாதி, உடன்பிறப்பு, தூத்துக்குடி, பில்லா எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது பயணம் மிகவும் நீண்டது. Read More


சத்தமில்லால் ஷூட்டிங் தொடங்கிய ஐஸ்வர்யாராய்..

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் ரஜினியுடன் எந்திரன், பிரசாந்துடன் ஜீன்ஸ், மம்மூட்டி அஜீத்குமாருடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இருவர், விக்ரமுடன் ராவண் ஆகிய படங்களில் நடித்தார். Read More


மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டார் சரித்திர படம் என்னவானது? புதிய அப்டேட்..

இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் படமாக்குகிறார். இதில் விக்ரம் ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். Read More


என்ன ஆச்சு பொன்னியின் செல்வன்.. வெளிநாடு ஷூட்டிங் கெடுபிடியால் பரபரப்பு

மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதலே திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வடநாட்டு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. Read More


பொன்னியின் செல்வன்-ல் ஐஸ்வர்யா ராய் யாருக்கு ஜோடின்னு கேட்டா ஆச்சர்யப்படுவீங்க.. மணிரத்னம் நடத்திய குலுக்கலில் பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்..

சரித்திர படமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More