பெட்ரோலுக்கு கடன் கேட்டு வங்கியில் இளைஞர்கள் மனு

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பச்சைக் கொடி

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலிடம் மத்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More


பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராபர்ட் வதேரா சைக்கிள் ஓட்டி போராட்டம்

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார். Read More


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தயார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை தான். எனவே அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. Read More


வெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா? ஸ்டாலின் சொன்ன விளக்கம்..

வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More


பெட்ரோல் விலை உயர்வு : பிரதமரை பாராட்டும் கம்யூனிஸ்ட் கட்சி

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு நன்றிடும் வாழ்த்தும் தெரிவித்துக் கிண்டல் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் தென்காசி மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. Read More


சென்னையில் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆக உயர்வு.. டீசல் விலையும் அதிகரிப்பு..

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.91.45, டீசல் லிட்டர் ரூ.84.77க்கு விற்கப்படுகிறது.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 10 டாலருக்கும் குறைவாகப் போய் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. Read More


2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடம் கொள்ளை.. ராகுல்காந்தி ட்வீட்

சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. Read More


தி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார்

கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா விலை இப்போதை விட அதிகமாக இருந்தது. Read More


கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி டிச.21ல் போராட்டம்..

சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் டிச.21ல் போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More