குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை அருகே நர்மதா ஆற்றின் கரையில் ஆரோக்கியவனம் என்ற மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
இந்தியா -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஞாயிறு, திங்கள் அக்டோபர் 28, 29 ஆகிய இரு தினங்களும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால் அந்த செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
டேராடூனில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகாசன பயிற்சிகை செய்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
டேராடூனில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்காக அப்பகுதிகளை தூய்மை படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
சர்வேதேச அளவில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இன்று பலம் வாய்ந்த இந்திய அணியுடன் துவங்கியது.