priyanka-explains-her-horrific-experience-when-a-director-asked-her-to-strip

நடிகையின் ஆடையை அவிழ்க்க கேட்ட இயக்குனர்.. சுயசரிதையில் ஹீரோயின் பரபரப்பு..

திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர்.

Feb 12, 2021, 10:29 AM IST

farmers-protest-mia-khalifa-demands-comment-from-bollywood-actress-priyanka-chopra

விவசாயிகள் போராட்டம்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்க மியா கலீஃபா கோரிக்கை

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Feb 8, 2021, 20:06 PM IST

nick-jonas-plans-to-have-a-lot-of-kids-with-priyanka

பிரபல நடிகையுடன் அதிக குழந்தைகள் பெறுவேன்.. பாப் பாடகர் புதிய திட்டம்..

குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள்.

Feb 4, 2021, 10:04 AM IST

priyanka-shocks-people-with-her-glamour-pose

இளசுகளை கவர்ச்சியில் கட்டிப்போடும் கருப்பழகி.. பிரியங்கா குளியல் போஸால் பரபரப்பு..

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா அதன் பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார்.

Feb 2, 2021, 18:11 PM IST

priyanka-explains-being-not-proud-of-her-colour-at-young-age

பிரியங்காவை கவலை கொள்ள வைத்த கருப்பு நிறம்..

நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம்.

Jan 27, 2021, 09:50 AM IST

priyanka-chopra-wraps-up-her-hollywood-film

அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்..

பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூர் போன்ற சில நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் கோச்சடையான் அனிமேஷன் கேப்சர் படத்தில் ரஜினியுடன் நடித்தவர். பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாகத் தமிழன் படத்தில் நடித்தவர்.

Jan 11, 2021, 16:54 PM IST

priyanka-chopra-didn-t-break-lockdown-rules-in-london

கொரோனா விதி மீறல்: பிரபல நடிகைக்கு போலீஸ் எச்சரிக்கை..

முதல் கொரோனாவை முற்றிலும் ஒழிந்தபாடில்லை இந்நிலையில் உருமாறிய கொரோனா வலம் வந்து மக்களையும் அரசுகளையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு இந்தியாவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Jan 9, 2021, 14:49 PM IST

priyanka-s-liplock-on-the-streets-of-london

நடுரோட்டில் நடிகருக்கு லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை..

ஹாலிவுட்டில் காதல் ஜோடிகள் லிப் டு லிப் கொடுக்கும் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகிறது. அங்கிருந்து பாலிவுட் , கோலிவுட்டுக்கும் இந்த கலாச்சாரம் பரவிவிட்டது. கோலிவுட்டில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கும்போது அரங்கில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Dec 17, 2020, 10:13 AM IST

delhi-air-pollution-priyanka-chopra-having-a-hard-time-shooting

முகமூடி அணிந்து காற்றுமாசு பற்றி அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ரா... ரசிகர்கள் கண்டிப்பால் பரபரப்பு...

தலைநகர் டெல்லியில் காற்று மாசு குறித்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அட்வைஸ் செய்திருக்கிறார்.

Nov 5, 2019, 16:49 PM IST

Priyanka-Chopras-bold-wax-figure-unveiled-London

லண்டன் மியூசியத்தில் பிரியங்கா மெழுகு சிலை

லண்டன் மியூசியத்தில் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சியான மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது

Jun 20, 2019, 10:42 AM IST