பேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்.. டாக் படத்தில் த்ரில் சம்பவம்..

ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப் படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். Read More


சூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. Read More