பொது இடங்களில் புகைத்தால் ₹ 2,000 அபராதம்

புகை பிடிப்பதற்கான வயது வரம்பை 21 ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் 2,000 ஆக உயரும். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.நம் நாட்டில் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் வயது வரம்பு உள்ளது. Read More


ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் போராட்டம் நடத்த கூடாது உச்ச நீதிமன்றம்.

ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More


ஆவடியில் பொது இடத்தில் தாக்கிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள்

சென்னை அடுத்து ஆவடியில் பொதுஇடத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


குடிமகன்களே ஜாக்கிரதை.. பப்ளிக்ல மது குடித்தால் ரூ.2500 அபராதம்

பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குடிமகன்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார். Read More