முகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர். Read More