mukkuthi-amman-part-2-says-rj-balaji

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பாகம் 2 வெளிவர வாய்ப்புள்ளதாம்..! ஆர் ஜே பாலாஜி தகவல்..

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா சூழ்ந்ததால் திரையரங்குகள், சினிமா படப்பிடிப்பு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டது.

Nov 22, 2020, 17:22 PM IST

unexpected-climax-in-nayanthara-movie

நயன்தாரா படத்தில் நம்பமுடியாத கிளைமாக்ஸ்..

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் கிளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Nov 3, 2020, 14:25 PM IST

singer-l-r-eswari-in-mookkuthi-amman-shooting-spaot-video

எல்.ஆர். ஈஸ்வரியுடன் அருள் வந்து ஆட்டம்போட்ட நடிகர்..

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இதுவரை கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்த நயன்தாரா இப்படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

Oct 31, 2020, 18:02 PM IST

Fake-Promotions-held-by-Devi-2-Producers-side-RJ-Balaji-angry-on-twitter

பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது.

May 27, 2019, 21:08 PM IST

nanjil-sampath-speaks-about-lkg-film-success

`புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன்' - எல்கேஜி படம் குறித்து நெகிழ்ந்த நாஞ்சில் சம்பத்!

எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார்

Feb 28, 2019, 22:57 PM IST


vishnu-vishal-and-rj-balaji-fight-in-twitter-about-lkg

சண்டை.... சச்சரவு... சமாதானம்.... - ட்விட்டரில் காரசாரமாக மோதிக்கொண்ட விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி!

ட்விட்டரில் காரசாரமாக மோதிக்கொண்ட விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி

Feb 19, 2019, 18:37 PM IST

RJ-Balaji-speaks-about-Nanjil-Sampath

`பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறீயா?' - வறுமையால் வாடும் நாஞ்சில் சம்பத்; வருந்தும் ஆர்.ஜே.பாலாஜி!

எல்.கே.ஜி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார்.

Feb 18, 2019, 17:25 PM IST