பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார்.
முழு படத்தையே ஒரு கோடி, இரண்டு கோடியில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே ரூ 2 கோடி செலவு செய்யப்படுகிறது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷ்யாம்.
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இன்று பிறந்த தினம். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார்.
பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது.
பிரபல நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு அடுத்த பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார். பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது. இதில் பாலிவுட் நடிகை ஷிரத்தா கபூர் ஹீரோயினாக நடித்தார். இப்படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.