ரஜினி கட்சியில் இணைகிறார் லாரன்ஸ்?

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். Read More


முரளி நான் ரஜினிகாந்த் பேசறேன் உனக்கு ஒண்ணுமாவாது கண்ணா. நா இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் இது தான் நம் தலைவர் .. ராகவா லாரன்ஸ் டிவிட்டரில் நெகிழ்ச்சி..

2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25கே என்ற நிலை உருவாக்கிக் கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற வருத்தம். Read More