தண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வேகமாக தண்டால் எடுத்து பலரையும் அசர வைத்தார். Read More


விலகிய சிறுமியின் மேலாடையை சரி செய்த ராகுல்.. பார்வையாளர்களை கவர்ந்த அன்பான செயல்..

செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். Read More


ராகுல்காந்தி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி வழக்கு தொடர்ந்த சோலார் சரிதாவுக்கு 1 லட்சம் அபராதம்...!

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த சோலார் புகழ் சரிதா நாயருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரளாவில் சரிதா நாயர் என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரசார் அலறுவார்கள். Read More


ஐந்து மாத ரகசிய பிளான்.. காங்கிரஸ் சர்ச்சைக்கு காரணம் `கடிதம் உருவானது எப்படி?!

கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா? என்று மூத்த தலைவர்களைக் குறிவைத்து கோபமாகப் பேசினார் Read More


பாஜகவுடன் ரகசிய கூட்டு.. காங்கிரஸ் தலைவர்கள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு.. செயற்குழுவில் காரசாரம்..

கபில்சிபல், குலாம் நபி உள்ளிட்ட தலைவர்கள், பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகக் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு கபில்சிபல் காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். Read More


நல்லாதாங்க தங்கபாலு மொழிபெயர்த்து பேசினாரு! கேலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் கே.எஸ். அழகிரி

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை, உணர்ச்சிகரமாக தங்கபாலு மொழி பெயர்த்தார் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More


திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏன்? சிக்கலுக்கு உண்மையான காரணம் இதுதான

ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More


இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். Read Moreவாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேச்சு

வரும் பொதுத்தேர்தலில், வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் என்று, குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார். Read More