உண்மைகளை மறைக்கவே ரெய்டுகள் நடைபெறுகிறது! - மு.க.ஸ்டாலின் பகீர்

குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More