கண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..

அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது. Read More


சிறுமியாக 10 வயதுக்கு சென்ற நடிகை ரைசா..

பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். அடுத்து தி சேஸ், அலைஸ். காதலிக்க யாருமில்லை, எப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More


முடங்கிய படப்பிடிப்புகள் ஜெட் வேகத்தில் நடக்கிறது.. பிஸியாகும் ஹீரோயின்கள்..

கொரோனா ஊரடங்கு மக்களையும் சரி, தொழில் துறையையும் சரி இரண்டையுமே முடக்கி போட்டுவிட்டது. அதிலிருந்து மீண்டு வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. சினிமா உலகமும் கடந்த 8 மாதமாக முடங்கிய நிலையில் ஒன்றிரண்டு மாதமாக வேலைகளைத் தொடங்கிக் கொண்டிருக்கிறது. Read More


அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...

வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம், பியார் பிரேமா காதல் என 2 படங்களில் நடி்திருக்கும் ரைசா முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று பிரபலம் ஆனார். Read More