May 4, 2021, 10:00 AM IST
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்கு உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார். Read More
Apr 8, 2021, 14:38 PM IST
தனது பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொண்ட பிரசாந்த், படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்க கூடியவர். Read More
Apr 7, 2021, 17:57 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More
Mar 6, 2021, 21:04 PM IST
சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜ கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக கொடுத்திருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வும் இடம்பெறுகிறது Read More
Feb 25, 2021, 15:12 PM IST
விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தாயை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். Read More
Feb 14, 2021, 12:00 PM IST
கோலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் அதிகரித்திருக்கின்றனர். சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ் விக்ரம். Read More
Feb 10, 2021, 15:03 PM IST
நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார் Read More
Feb 1, 2021, 12:15 PM IST
திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சில நடிகர்கள் தங்கள பாலிசியை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ச்சியாக கடைபிடிக்கின்றனர். Read More
Jan 29, 2021, 09:51 AM IST
அதிமுகவில் இருந்து சசிகலாவை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், சசிகலாவை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 21, 2021, 20:05 PM IST
முதல்வர் அமைச்சரவையில் தற்போது அமைச்சராகவும் உள்ளார். Read More