rakul-recovers-in-quick-time-amp-tests-negative-for-covid-19

கொரோனாவிலிருந்து மீண்ட பிரபல நடிகை மகிழ்ச்சி..

உலகைப் பிடித்து ஆட்டிப் படைத்த 2020ம் கொரோனா தொற்று பரவல் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையப் பலரும் வாழ்த்து பகிர்ந்து வந்தாலும் இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனா மீண்டும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Dec 30, 2020, 10:13 AM IST