ram-gopal-varma-s-d-company-speaks-5-languages

தாவூத் இப்ராகிம் பற்றி உண்மை கதை படமானது.. மீண்டும் கத்தி சுழற்றும் சர்ச்சை இயக்குனர்..

இயக்குனர்கள் சர்ச்சைக்கு பெயர்பெற்றவர் ராம் கோபால் வர்மா. மும்பை அண்டர் வேல்டு தாதாக்கள் பற்றி படம் இயக்கி பரபரப்பாக பேசப்பட்டார். ஒரு கட்டத்தில் இந்தி படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தெலுங்கு படங்கள் இயக்குவதில் கவனம் திருப்பினார். பிறகு அடல்ட் படங்களில் முழுமையாக ஈடுபாடு காட்டி அப்படங்களை ஒடிடியில் வெளியிட்டார்.

Jan 28, 2021, 18:39 PM IST

ram-gopal-varma-s-crazy-conditions-to-participate-in-bigg-boss-show

பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் மட்டும் தங்க தயார்.. சர்ச்சை இயக்குனர் கண்டிஷன்..

தமிழில் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ஒரு சில பிரபலமான முகங்களும் பிரபலம் இல்லாதவர்களும் பங்கேற்கின்றனர். 100 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியுலக தொடர்பே இல்லாமல் தங்கி இருந்து அதில் சாமர்த்தியமாக வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Jan 27, 2021, 10:31 AM IST

amitabh-bachchan-won-t-be-seen-as-sarkar-again

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா? சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்..

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது கோவாவின் அழகிய சூழலில் தங்கி இருக்கிறார். ஆனால் வெயிலிலும் மணலிலும் நடந்து நேரத்தை வீணடிக்காமல் தனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Jan 15, 2021, 14:54 PM IST

rgv-welcomes-new-year-with-drinks-amp-pooja-in-goa

மது விருந்துடன் இயக்குனர் கொண்டாட்டம்..

புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர்.

Jan 2, 2021, 10:14 AM IST

ram-gopal-varma-controversy-film-on-sasikala

சசிகலா பெயரில் படம் இயக்கும் சர்ச்சை இயக்குனர்.. தலைவிக்கு நடந்தது என்ன?

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகர் பவன் கல்யாண் என தொடங்கி அனுஷ்கா வரை வர்மா வம்பிழுக்காதவர்களே இல்லை.

Nov 22, 2020, 11:50 AM IST

lawyer-states-that-rgv-is-suffering-from-corona

ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா? கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..

புகழின் உச்சிக்குச் சென்றவர் சர்ச்சைகளில் சிக்கி தற்போது ஆபாசப் பட ரேஜ்சுக்கு தனது படங்களை இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் தனது இமேஜை உயர்த்தும் வகையில் ஆணவக் கொலை சம்பந்தப்பட்ட படம் இயக்குவதாக அறிவித்து மர்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Aug 12, 2020, 12:01 PM IST

Ram-Gopal-Varma-was-detained-in-Vijayawada-Airport-and-sent-back-to-Hydrabad

ஊருக்குள் வராமல் விரட்டியடிக்கப்பட்ட சினிமா இயக்குனர்!

பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை விஜயவாடா நகருக்குள் செல்லவிடாமல் தடுத்த ஆந்திர போலீசார், அவரை அப்படியே ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள்

Apr 29, 2019, 10:41 AM IST

Ram-Gopal-Varma-slams-Pakistan-PM-Imran-Khan

‘டியர் பிரைம் மினிஸ்டர்... இதை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள்’ - இம்ரான் கானை விளாசிய ராம் கோபால் வர்மா!

இம்ரான் கானின் பேச்சுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா

Feb 21, 2019, 21:22 PM IST

ராம்கோபால் வர்மா, ராதிகா ஆப்தே, ஓய்வு, Ramgobal Varma, Radhika Apte, Retired

ராம்கோபால் வர்மா ஓய்வுபெற வேண்டும் - ராதிகா ஆப்தே பளீர்

ராம்கோபால் வர்மா ஓய்வுபெற வேண்டும் - ராதிகா ஆப்தே பளீர்

Mar 16, 2018, 12:24 PM IST