ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More


75வது பிறந்த நாள்.. ஜனாதிபதி கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Read More


எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.. வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More


எஸ்பிபி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் பல ஆண்டுகளாக வீடுகளில் ஒலித்த குரல் அடங்கிவிட்டது..!

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்த போதும் தீவிர சிகிச்சை பலனாக உடல்நிலை படிப்படியாக தேறி வந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். Read More


தலைமை நீதிபதியாக பாப்டே நவ.18ம் தேதி பதவியேற்பு.. ஜனாதிபதி உத்தரவு வெளியீடு

நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More


அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி வருகை ; 1 to 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அத்தி வரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


குடிநீர் பிரச்னை சவாலானது... எதிர்கால சந்ததிக்காக தண்ணீரை சேமிப்போம் - குடியரசுத் தலைவர் உரை

நாட்டில் குடிநீர் பிரச்னை மிகப்பெரும் சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது அவசியம் என நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் Read More


குதிரைப்படை அணிவகுக்க... நாடாளுமன்றத்துக்கு பவனி வந்த குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More


17-வது மக்களவையின் எம்.பி.க்கள் யார்? யார்?- ஜனாதிபதியிடம் பட்டியலை ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்!

நடந்து முடிந்த17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தலைமை தேர்தல் ஆணையம் முறைப்படி சமர்ப்பித்துள்ளது. Read More


ஆஸ்திரேலியாவில் காந்திஜி சிலையை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சிட்னி நகரத்தில் மகாத்மா காந்தியில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். Read More