try-to-say-no-ramya-nambeesan-s-advice

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ என்றால் நோ தான் பிரபல நடிகை கூறுகிறார்

நோ என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது. பெண் குழந்தைகள் முதலில் அதைத் தான் படிக்க வேண்டும் என்கிறார் பிரபல நடிகை ரம்யா நம்பீசன்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன். ஒரு மலையாள டிவியில் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தி சினிமாவில் நுழைந்த இவர், ஒரு நல்ல பாடகியும் ஆவார்.

Sep 24, 2020, 20:33 PM IST

more-actors-criticize-for-recanting-testimony-actress-molestation-case

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா பல்டி அடித்த பாமாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த நடிகை பாமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Sep 19, 2020, 13:11 PM IST

rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh

ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..

நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாபடத்தில் நாயகனாக நடித்த ரியோ ராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

Oct 15, 2019, 18:44 PM IST