cinema-tickets-are-free-till-diwali-cuddalore-theatre-announced

தீபாவளி வரை சினிமா டிக்கெட் இலவசம் : கடலூரில் கலக்கல்

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள போதிலும் ரசிகர்கள் வரவேற்பு இல்லை. இலவசமாகத் திரையிடப்படும் என அறிவித்துள்ளதுஎட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்க அரசு அனுமதித்தது.

Nov 10, 2020, 16:09 PM IST

cinema-hall-open-from-tomorrow

8 மாதத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் நாளை திறப்பு.. டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகள் முழுவதும் பரவியது. பல்வேறு நாடுகளில் சேர்த்துப் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

Nov 9, 2020, 12:01 PM IST

continuing-problem-in-opening-theaters-in-tamil-nadu

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பு ..!

வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது.

Nov 5, 2020, 15:54 PM IST

schools-in-kerala-to-reopen-after-nov-15

கேரளாவில் 10, 12ம் மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் வகுப்புகளை தொடங்க ஆலோசனை

கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து கேரள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.லாக்டவுன் நிபந்தனைகளில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Nov 2, 2020, 16:28 PM IST

diwali-new-release-in-theatres

தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் வருவதில் புதிய சிக்கல்.. பட்டாசு வெடிக்க தயாராகும் புதுப்படங்கள்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார்.

Nov 2, 2020, 12:30 PM IST


re-viewing-with-corona-period-ticket-tirupati-devasthanam-announcement

கொரோனா கால முன்பதிவு டிக்கெட் மூலம் மீண்டும் தரிசனம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு...!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது.

Oct 29, 2020, 11:54 AM IST

74-percent-indians-still-reluctant-to-visit-movie-theatres-survey

சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்களுக்கு விருப்பம் இல்லையாம்.. தனியார் அமைப்பு சர்வேயில் தகவல்..

நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது.

Oct 28, 2020, 09:50 AM IST

mha-extends-guidelines-for-re-opening-most-remain-unchanged

கூடுதல் தளர்வுகள் இல்லை அன்லாக் 5 நவம்பர் இறுதி வரை தொடரும்...!

கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

Oct 27, 2020, 18:52 PM IST

interview-with-minister-kadambur-raji

தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் கொரோனாவால் இழப்பு ஏற்படக்கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அதனால் ஒரு இழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தான் அரசு கவனமாக இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Oct 25, 2020, 13:53 PM IST

theatre-open-decision-on-oct-28th-tn-cm

முதல்வருடன் திரை அரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு.. தியேட்டர் திறப்பு முடிவு தேதி அறிவிப்பு..

கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

Oct 20, 2020, 16:56 PM IST