ரியல்மீ நார்ஸோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்: செப்டம்பர் 25ம் தேதி விற்பனை..!

ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நார்ஸோ 20, நார்ஸோ 20ஏ மற்றும் நார்ஸோ 20 ப்ரோ ஆகியவை விற்பனையாகும் நாள்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More