பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராபர்ட் வதேரா சைக்கிள் ஓட்டி போராட்டம்

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார். Read More