film-director-venkat-prabhu-pleads-for-everyone-to-stay-indoors

இயக்குநர் பொழப்பு பர்மனன்ட் இல்ல.. வெங்கட் பிரபு விரக்தி..

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாகக் கடந்த 2016ம் ஆண்டு சென்னை 28 இரண்டாம் பாகம் வெளியானது. அதன்பிறகு அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை. அவர் இயக்கியுள்ள பார்ட்டி என்ற படம் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது.

Mar 21, 2020, 15:01 PM IST

harish-kalyan-as-sperm-donor

விந்து தானம் தருபவராக இளம் நடிகர்.. டிரெய்லர் வெளியீடு..

சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.

Feb 26, 2020, 16:14 PM IST

lawrence-and-venkat-prabhu-join-hands-for-new-project

வெங்கட்பிரபு இயக்கத்தில் லாரன்ஸ்.. சிம்பு படம் என்ன ஆச்சு?

சென்னை 28, பிரியாணி, சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கி குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Dec 5, 2019, 17:41 PM IST


simbu-changing-his-path-to-devotional

ஆன்மீக பாதைக்கு மாறும் சிம்பு...40 நாள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்கிறார்

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு.

Nov 5, 2019, 22:37 PM IST

simbus-manadu-movie-will-restart

சிம்புவின் மாநாடு படம் தொடங்குமா? தொடங்காதா? புதிய அப்டேட்...

சுந்தர் சி.இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார் சிம்பு.

Nov 5, 2019, 21:15 PM IST

prabhudeva-calls-dabangg-3-a-typical-salman-khan-film

பிரபுதேவா எங்கள் சொத்து... சொந்தம் கொண்டாடும் சல்மான்கான்..

இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3 ஆவது பாகமாக தபாங் 3 உருவாகியிருக்கிறது.

Oct 26, 2019, 08:42 AM IST

simbu-back-in-venkat-prabhus-maanadu

சிம்புவின் மாநாடு மீண்டும் புத்துயிர் பெறுகிறது... ஹீரோ தரப்பில் ஒப்புதல் அளித்ததால் ரசிகர்கள் குஷி..

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Oct 21, 2019, 09:52 AM IST

song-record-for-mani-ratnam-film

மணிரத்னம் தயாரிக்கும் படத்துக்கு பாடல் பதிவு.. விக்ரம்பிரபு , மடோனா ஜோடி..

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறது.

Oct 17, 2019, 19:15 PM IST

prabhu-deva-next-has-been-titled-oomai-vizhigal

பிரபுதேவா படத்துக்கு விஜயகாந்த் டைட்டில்.. ஊமை விழிகள் பர்ஸ்ட் லுக் வெளியானது

பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

Oct 8, 2019, 17:29 PM IST

actor-kaali-venkat-joins-in-surarai-potru

இறுதிச்சுற்று இயக்குநர் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபலம்!

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடிகர் காளி வெங்கட் இணைந்துள்ளார்.

Sep 9, 2019, 17:36 PM IST