samsung-galaxy-m51-sales-from-september-18-will-it-compete-with-the-vivo-v19

சாம்சங் கேலக்ஸி எம்51: செப்டம்பர் 18 முதல் விற்பனை - விவோ வி19க்கு போட்டியா?

கடந்த வாரம் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகும். 7000 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பாகும். எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலஸ்டியல் பிளாக் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்51 கிடைக்கும்.

Sep 11, 2020, 16:14 PM IST