இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...

விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். Read More


சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.. வருத்தத்தில் விஜய்சேதுபதி...

சங்கத்தமிழன் படத்துக்கு நேரம் சரியில்லையோ என்னவோ ஒவ்வொருமுறை ரிலீஸ் அறிவிக்கும்போதெல்லாம் தள்ளிவைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. Read More