Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More