பெங்களூருவில் இருந்து 23 மணி நேர பயணம்.. சென்னை வந்தார் சசிகலா..

பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More


அரசியலுக்கு ஏது மதம்.. சசிகலாவுக்காக அ.ம.மு.க நிர்வாகிகள் வழிபாடு..

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More


சி.வி.சண்முகம் சிறுநரிதான்.. மதகரி யார்? டி.டி.வி.ட்வீட்

வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More


ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா பேரணி நடத்த போலீஸ் அனுமதி தரப்படுமா?

சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More


கொடி பறந்ததுக்கே கதி கலங்குதே.. இன்னும் நிகழப் போவது ஏராளம்.. சசிகலா தரப்பு மிரட்டல்..

சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More


சசிகலா வருகையைத் தடுக்க ஜெயலலிதா நினைவிடம் மூடல்? போலீஸ் பாதுகாப்பு..

ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More


சசிகலாவுக்கு ஆதரவாக தொடரும் போஸ்டா்கள்.. அதிமுகவில் அதிகமாகும் சலசலப்பு..

அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒவ்வொரு மாவட்டமாக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவது அக்கட்சிக்குள் சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More